பெளர்ணமி

Sunday 7 September 2014
பெளர்ணமி






இன்று பெளர்ணமி,சிவபெருமானுக்கு உகந்த நாள். அதாவது சூரியன் சிம்மத்திலும்(பூரம் நட்சத்திரத்திலும்) ,சந்திரன் கும்பத்திலும் (சதயம் நட்சத்திரத்திலும்)உள்ளனர்.இன்றைய தினம் திரு அண்ணாமலையாரை தரிசித்தல் சிறப்பு. திருவண்ணாமலை கிரிவலம் சென்றால் நினைத்தது நடக்கும்.முடிந்தால் இன்று சென்றுவாருங்கள்.






குருவே சரணம்..

0 comments:

Post a Comment