பன்னிரு வீடுகள்

Monday 8 September 2014
பன்னிரு வீடுகள்



ஜாதகத்தில் லக்னம் முதலாக மொத்தம் பன்னிரு வீடுகள் உள்ளன. 12 வீடுகளும் ஒரே பலனை தருவதில்லை. 12 வீடுகளுக்கு காரகம் உண்டு. ஒவ்வொரு வீடும் தனது தசா புத்தி அந்தரங்களில் தனது இல்லத்தின் பலனை தரும்.

ஒரு இல்லத்திற்க்கு ஒரே ஒரு பலன் தான் என்றில்லை, ஒரு வீடு பல விடயங்களுக்குள் அடக்கம். இப்படி பல பலன்களை தரும் இல்லத்திற்கு பாவக பெயர் என்று ஒன்று உண்டு.

1. லக்ன பாவகம்

2. தன பாவகம்

3. சகோதர பாவகம்

4. மாதுரு பாவகம்

5. சந்ததி பாவகம்

6. சத்ரு பாவகம்

7. களத்திர பாவகம்

8. ஆயுசு பாவகம்

9. பிதுர் பாவகம்

10. ஜீவன பாவகம்

11. லாப பாவகம்

12. விரைய பாவகம்

இப்படி பன்னிரு பாவகமும் ,அதன் காரகமும் விளங்கும். ஒவ்வொரு பாவகத்திற்க்குள்ளும் பல காரகம் உண்டு. உதாரணமாக 5 ம் பாவகத்தை வைத்து சந்ததி, அதாவது குழந்த்தைபேற்றை கூறலாம்.அதுமட்டுமில்லாமல் பாட்டனையும்(தாத்தா) கூறலாம்.



குருவே சரணம்..

0 comments:

Post a Comment