லக்னம்

Sunday 7 September 2014
லக்னம்



என்ஜான் உடம்பிற்க்கு சிரசே பிரதானம் என்பது போல,ஜாதகத்திற்க்கு லக்னமே பிரதானம். லக்னம் தான் நமது வாழ்க்கையை தீர்மானிக்கிறது. லக்ன கணிதம் மாறினால் பலன் எதுவும் பலிக்காது. அதாவது தவறான ஜாதகம் கணித்தாற்ப்போல ஆகிவிடும்.

அதனால் லக்னம் கணிக்கும்போது மட்டும் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். லக்னம் மட்டும் அல்ல ,ஜோதிடத்தில் சிறு சிறு விடயங்களை கூட மிக ஜாக்கிரதையாக தான் கையால வேண்டும்.

நமக்கு தெரிந்த லக்னம் என்பது ஜாதகத்தை பார்த்ததும், ராசியிலும் சரி நவாம்சத்திலும் சரி "ல" என்று குறிப்பிடப்பட்டிருக்கும். ல என்பது லக்னம் ஆகும். அதுவே முதல் வீடு. அதிலிருந்து தான் பன்னிரு வீட்டையும் நாம் என்ன வேண்டும்.

லக்னங்களில் பல விதம் உண்டு.

உதய லக்னம், ஹோரா லக்னம், கடிகா லகனம், ஆரூட லக்னம், நக்‌ஷத்திர லக்னம், காரக லக்னம், ஆயுர் லக்னம், பாவ லக்னம் இன்னும் பல.

ஆனால் நமக்கு தெரிந்தது சிலவே.



குருவே சரணம்..

0 comments:

Post a Comment