கிரகங்களின் தந்தையார்கள்

Monday 15 September 2014
கிரகங்களின் தந்தையார்கள்





நவகிரகங்களையும் நமக்கு தெரியும். அவர்கள் என்ன திடீர் என்று வந்தவர்களா?. இல்லை, நம்மைபோல் அவர்களுக்கும் தாய் தந்தையர் உண்டு.

பின் எப்படி இந்த நிலையை அடைந்தர்கள் எனில், கடுமையான தவத்தாலும் தெய்வ அனுகிரகத்தாலும் நவகிரக பரிபாலனத்தில் இடம் பெற்றனர்.

இப்படி நவகிரகங்களையும் தெரிந்த நமக்கு, அவர்கள் யாருடைய மகன்கள் என்று அறிந்திருப்பவர் சிலரே.

சூரியனுடைய தந்தையின் பெயர் காசிபர்

சந்திரனுடைய தந்தையின் பெயர் அத்திரி

புதனுடைய தந்தையின் பெயர் சந்திரன்

சுக்கிரனுடைய தந்தையின் பெயர் பிருகு

பிரகஸ்பதியினுடைய தந்தையின் பெயர் ஆங்கிரசு

செவ்வாய் வசிஷ்டரின் பல தலைமுறைக்கு பின் பிறந்தவர்

சனி,ராகு,கேது வின் தந்தையின் பெயர் சூரியன்

ஆக ரிஷிகளுக்கு பிறந்த இவர்கள் அனைவரும் மேலான தவத்தின் மூலமாக நவகிரக பரிபாலனத்தில் இடம் பெற்று பெயர் பெற்றனர்.



குருவே சரணம்..


0 comments:

Post a Comment