நட்சத்திர பாதம்

Tuesday 2 September 2014
நட்சத்திர பாதம்




நவகிரகங்களும் 27 நட்சத்திரங்களின் மேல் ஒரு முறையான பாதையில் சுற்றி வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஒவ்வொரு நட்சத்திரத்திற்க்கும் 4 பாதங்கள் உள்ளன.

9 கோள்களும் மெல்ல மெல்ல ஒவ்வொரு பாதம் வீதமாக தான் நகரும். இதில் சந்திரன் அதிவேகமாக நகருவார். அதாவது 9 நட்சத்திர பாதங்களை 2 1/4 நாளில் கடப்பார்(1 ராசிக்கட்டத்திற்க்கு 9 பாதங்கள், அதாவது 2 நட்சத்திரம்(4+4 பதங்கள்) + 1 நட்சத்திர பாதம்= 9 பாதங்கள்).

சந்திரன் வேகமாக பாதத்தை கடக்கிறார் எனில் சனி பகவான் 9 பாதங்களை கடக்க 2 1/2 வருடங்கள் ஆகின்றன. இது போல மாதக்கோள்களும் ஒவ்வொரு பாதமாகத்தான் கடக்கின்றது.

1 நட்சத்திரத்திற்க்கு 4 பாதம் எனில், 27 நட்சத்திற்க்கும் மொத்தம் 108 பாதங்கள்(27*4=108). ஒரு கிரகம் ஒருமுறை 12 ராசிகட்டத்தையும் முழுமையாக சுற்றி வர வேண்டுமெனில் 108 பாதங்களையும் மெதுவாக கடக்க வேண்டும்.

அப்படி கிரகங்கள் எந்த நட்சத்திரத்தின் மீது சென்றுகொண்டிருக்கிறதோ அதையே "கிரக சாரம்" என்பர்.

சந்தேகங்கள் எதுவாயினும் கமென்ட் செய்யவும்.


குருவே சரணம்..


7 comments:

  1. Unknown said...:

    எனது ராசி வாக்கிய பஞ்சாங்கம் படி கும்பராசி சதயம் நட்சத்திரம் இருக்கிறது அதுவே திருகணித முறைபடி கும்பராசி பூரட்டாதி நட்சத்திரம் என்று வருகிறது இதில் எதை எடுத்து கொள்ளலாம் குழப்பத்திற்கு தெளிவான பதில் கொடுங்கள் ஐயா...

  1. Unknown said...:

    15/09/2017 இரவு 9.46 க்கு எனக்கு மகன் பிறந்தான். அவனது நட்சத்திரம் புனர்பூசம் என்பதை அறிந்து கொண்டேன். அதில் எந்த பாதம்? என்ன ராசி? என்பதை சொல்லுங்கள் ஐயா

  1. Unknown said...:

    My Dob is 02 November 1988. 02.45am. Pls tell my rasi, natchatram and natchatra patham

  1. kalai said...:

    how to find my paatham. my natcharam is mirugasirisam, born on april month

  1. Jeeva said...:

    மீனம் நட்சத்திரம் பாதம் மேஷம் நட்சத்திரம் பாதம் ரிஷபம் நட்சத்திரம் பாதம் மிதுனம் நட்சத்திரம் பாதம்
    04:00:00 AM பூரட்டாதி 4 06:00:00 AM அசுவினி 1 08:00:00 AM கார்த்திகை 2 10:00:00 AM மிருகசீரிஷம் 3
    04:13:20 AM உத்திரட்டாதி 1 06:13:20 AM அசுவினி 2 08:13:20 AM கார்த்திகை 3 10:13:20 AM மிருகசீரிஷம் 4
    04:26:40 AM உத்திரட்டாதி 2 06:26:40 AM அசுவினி 3 08:26:40 AM கார்த்திகை 4 10:26:40 AM திருவாதிரை 1
    04:40:00 AM உத்திரட்டாதி 3 06:40:00 AM அசுவினி 4 08:40:00 AM ரோகிணி 1 10:40:00 AM திருவாதிரை 2
    04:53:20 AM உத்திரட்டாதி 4 06:53:20 AM பரணி 1 08:53:20 AM ரோகிணி 2 10:53:20 AM திருவாதிரை 3
    05:06:40 AM ரேவதி 1 07:06:40 AM பரணி 2 09:06:40 AM ரோகிணி 3 11:06:40 AM திருவாதிரை 4
    05:20:00 AM ரேவதி 2 07:20:00 AM பரணி 3 09:20:00 AM ரோகிணி 4 11:20:00 AM புனர்பூசம் 1
    05:33:20 AM ரேவதி 3 07:33:20 AM பரணி 4 09:33:20 AM மிருகசீரிஷம் 1 11:33:20 AM புனர்பூசம் 2
    05:46:40 AM ரேவதி 4 07:46:40 AM கார்த்திகை 1 09:46:40 AM மிருகசீரிஷம் 2 11:46:40 AM புனர்பூசம் 3
    கும்பம் நட்சத்திரம் பாதம் கடகம் நட்சத்திரம் பாதம்
    02:00:00 AM அவிட்டம் 3 12:00:00 PM புனர்பூசம் 4
    02:13:20 AM அவிட்டம் 4 12:13:20 PM பூசம் 1
    02:26:40 AM சதயம் 1 12:26:40 PM பூசம் 2
    02:40:00 AM சதயம் 2 12:40:00 PM பூசம் 3
    02:53:20 AM சதயம் 3 12:53:20 PM பூசம் 4
    03:06:40 AM சதயம் 4 01:06:40 PM ஆயில்யம் 1
    03:20:00 AM பூரட்டாதி 1 01:20:00 PM ஆயில்யம் 2
    03:33:20 AM பூரட்டாதி 2 01:33:20 PM ஆயில்யம் 3
    03:46:40 AM பூரட்டாதி 3 01:46:40 PM ஆயில்யம் 4
    மகரம் நட்சத்திரம் பாதம் சிம்மம் நட்சத்திரம் பாதம்
    12:00:00 AM உத்திராடம் 2 02:00:00 PM மகம் 1
    12:13:20 AM உத்திராடம் 3 02:13:20 PM மகம் 2
    12:26:40 AM உத்திராடம் 4 02:26:40 PM மகம் 3
    12:40:00 AM திருவோணம் 1 02:40:00 PM மகம் 4
    12:53:20 AM திருவோணம் 2 02:53:20 PM பூரம் 1
    01:06:40 AM திருவோணம் 3 03:06:40 PM பூரம் 2
    01:20:00 AM திருவோணம் 4 03:20:00 PM பூரம் 3
    01:33:20 AM அவிட்டம் 1 03:33:20 PM பூரம் 4
    01:46:40 AM அவிட்டம் 2 03:46:40 PM உத்தரம் 1
    தனுசு நட்சத்திரம் பாதம் விருச்சிகம் நட்சத்திரம் பாதம் துலாம் நட்சத்திரம் பாதம் கன்னி நட்சத்திரம் பாதம்
    10:00:00 PM மூலம் 1 08:00:00 PM விசாகம் 4 06:00:00 PM சித்திரை 3 04:00:00 PM உத்தரம் 2
    10:13:20 PM மூலம் 2 08:13:20 PM அனுஷம் 1 06:13:20 PM சித்திரை 4 04:13:20 PM உத்தரம் 3
    10:26:40 PM மூலம் 3 08:26:40 PM அனுஷம் 2 06:26:40 PM சுவாதி 1 04:26:40 PM உத்தரம் 4
    10:40:00 PM மூலம் 4 08:40:00 PM அனுஷம் 3 06:40:00 PM சுவாதி 2 04:40:00 PM அஸ்தம் 1
    10:53:20 PM பூராடம் 1 08:53:20 PM அனுஷம் 4 06:53:20 PM சுவாதி 3 04:53:20 PM அஸ்தம் 2
    11:06:40 PM பூராடம் 2 09:06:40 PM கேட்டை 1 07:06:40 PM சுவாதி 4 05:06:40 PM அஸ்தம் 3
    11:20:00 PM பூராடம் 3 09:20:00 PM கேட்டை 2 07:20:00 PM விசாகம் 1 05:20:00 PM அஸ்தம் 4
    11:33:20 PM பூராடம் 4 09:33:20 PM கேட்டை 3 07:33:20 PM விசாகம் 2 05:33:20 PM சித்திரை 1
    11:46:40 PM உத்திராடம் - 1 09:46:40 PM கேட்டை 4 07:46:40 PM விசாகம் 3 05:46:40 PM சித்திரை 2

  1. Jeeva said...:

    மேஷம் நட்சத்திரம் பாதம்
    06:00:00 AM அசுவினி 1
    06:13:20 AM அசுவினி 2
    06:26:40 AM அசுவினி 3
    06:40:00 AM அசுவினி 4
    06:53:20 AM பரணி 1
    07:06:40 AM பரணி 2
    07:20:00 AM பரணி 3
    07:33:20 AM பரணி 4
    07:46:40 AM கார்த்திகை 1


    ரிஷபம் நட்சத்திரம் பாதம்
    08:00:00 AM கார்த்திகை 2
    08:13:20 AM கார்த்திகை 3
    08:26:40 AM கார்த்திகை 4
    08:40:00 AM ரோகிணி 1
    08:53:20 AM ரோகிணி 2
    09:06:40 AM ரோகிணி 3
    09:20:00 AM ரோகிணி 4
    09:33:20 AM மிருகசீரிஷம் 1
    09:46:40 AM மிருகசீரிஷம் 2


    மிதுனம் நட்சத்திரம் பாதம்
    10:00:00 AM மிருகசீரிஷம் 3
    10:13:20 AM மிருகசீரிஷம் 4
    10:26:40 AM திருவாதிரை 1
    10:40:00 AM திருவாதிரை 2
    10:53:20 AM திருவாதிரை 3
    11:06:40 AM திருவாதிரை 4
    11:20:00 AM புனர்பூசம் 1
    11:33:20 AM புனர்பூசம் 2
    11:46:40 AM புனர்பூசம் 3


    கடகம் நட்சத்திரம் பாதம்
    12:00:00 PM புனர்பூசம் 4
    12:13:20 PM பூசம் 1
    12:26:40 PM பூசம் 2
    12:40:00 PM பூசம் 3
    12:53:20 PM பூசம் 4
    01:06:40 PM ஆயில்யம் 1
    01:20:00 PM ஆயில்யம் 2
    01:33:20 PM ஆயில்யம் 3
    01:46:40 PM ஆயில்யம் 4


    சிம்மம் நட்சத்திரம் பாதம்
    02:00:00 PM மகம் 1
    02:13:20 PM மகம் 2
    02:26:40 PM மகம் 3
    02:40:00 PM மகம் 4
    02:53:20 PM பூரம் 1
    03:06:40 PM பூரம் 2
    03:20:00 PM பூரம் 3
    03:33:20 PM பூரம் 4
    03:46:40 PM உத்தரம் 1


    கன்னி நட்சத்திரம் பாதம்
    04:00:00 PM உத்தரம் 2
    04:13:20 PM உத்தரம் 3
    04:26:40 PM உத்தரம் 4
    04:40:00 PM அஸ்தம் 1
    04:53:20 PM அஸ்தம் 2
    05:06:40 PM அஸ்தம் 3
    05:20:00 PM அஸ்தம் 4
    05:33:20 PM சித்திரை 1
    05:46:40 PM சித்திரை 2


    துலாம் நட்சத்திரம் பாதம்
    06:00:00 PM சித்திரை 3
    06:13:20 PM சித்திரை 4
    06:26:40 PM சுவாதி 1
    06:40:00 PM சுவாதி 2
    06:53:20 PM சுவாதி 3
    07:06:40 PM சுவாதி 4
    07:20:00 PM விசாகம் 1
    07:33:20 PM விசாகம் 2
    07:46:40 PM விசாகம் 3


    விருச்சிகம் நட்சத்திரம் பாதம்
    08:00:00 PM விசாகம் 4
    08:13:20 PM அனுஷம் 1
    08:26:40 PM அனுஷம் 2
    08:40:00 PM அனுஷம் 3
    08:53:20 PM அனுஷம் 4
    09:06:40 PM கேட்டை 1
    09:20:00 PM கேட்டை 2
    09:33:20 PM கேட்டை 3
    09:46:40 PM கேட்டை 4


    தனுசு நட்சத்திரம் பாதம்
    10:00:00 PM மூலம் 1
    10:13:20 PM மூலம் 2
    10:26:40 PM மூலம் 3
    10:40:00 PM மூலம் 4
    10:53:20 PM பூராடம் 1
    11:06:40 PM பூராடம் 2
    11:20:00 PM பூராடம் 3
    11:33:20 PM பூராடம் 4
    11:46:40 PM உத்திராடம் - 1


    மகரம் நட்சத்திரம் பாதம்
    12:00:00 AM உத்திராடம் 2
    12:13:20 AM உத்திராடம் 3
    12:26:40 AM உத்திராடம் 4
    12:40:00 AM திருவோணம் 1
    12:53:20 AM திருவோணம் 2
    01:06:40 AM திருவோணம் 3
    01:20:00 AM திருவோணம் 4
    01:33:20 AM அவிட்டம் 1
    01:46:40 AM அவிட்டம் 2


    கும்பம் நட்சத்திரம் பாதம்
    02:00:00 AM அவிட்டம் 3
    02:13:20 AM அவிட்டம் 4
    02:26:40 AM சதயம் 1
    02:40:00 AM சதயம் 2
    02:53:20 AM சதயம் 3
    03:06:40 AM சதயம் 4
    03:20:00 AM பூரட்டாதி 1
    03:33:20 AM பூரட்டாதி 2
    03:46:40 AM பூரட்டாதி 3


    மீனம் நட்சத்திரம் பாதம்
    04:00:00 AM பூரட்டாதி 4
    04:13:20 AM உத்திரட்டாதி 1
    04:26:40 AM உத்திரட்டாதி 2
    04:40:00 AM உத்திரட்டாதி 3
    04:53:20 AM உத்திரட்டாதி 4
    05:06:40 AM ரேவதி 1
    05:20:00 AM ரேவதி 2
    05:33:20 AM ரேவதி 3
    05:46:40 AM ரேவதி 4

    B.Jeevanandam
    bjeevanandam@gmail.com

  1. Anonymous said...:

    May 3 .2024 night 9:40 pm born my daughter பாதம் .ராசி நட்சத்திரம் சொல்லவும்

Post a Comment