ஜோதிட புதிர் 1:விடை

Sunday 7 September 2014
ஜோதிட புதிர் 1:விடை



1. தேவ குரு என புகழப்படும் குருபகவானும், மந்தன் என போற்றப்படும் சனி பகவானு தங்களுடைய பலனை தரும் காலம் எது?.

பதில்: குரு பகவான் தனது பலனை முழுமையாக தரும் காலம் தனது தசா மத்திம காலத்தில்,சனி பகவான் தனது தசா கடைபகுதியில் தனது முலுபலனி தருவார்

2. அசுர குருவான சுக்கிராசாரியாரும், சகோதர காரகனான செவ்வாயின் பார்வைகள் யாவை(அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து பார்க்கும் ஸ்தானங்கள் என்ன என்ன)?.

பதில்: சுக்கிராச்சாரியார் தான் இருக்கும் ஸ்தானத்தில் இருந்து 6ம்,7ம்,8ம் இடத்தை பார்ப்பார்,சகோதரகாரகன் தான் இருக்கும் ஸ்தானத்தில் இருந்து 4ம்,7ம்,8ம் இடத்தை பார்ப்பார்.

3. குழந்தை பிறந்த நேரம் மாலை 4 மணி, சூரிய உதயம் 5.57. இக்குழந்தையின் உதயாதி நாழிகை என்ன?.

பதில்: 25 நாழிகை 7.5 விநாழிகை


சரியான 2 பதில் அளித்த லோகுவிற்க்கு பாராட்டுக்கள்..

1.Theva guru thasa kalam mathima palan manthan@sani pagavan thasa kalam kadasi palan
3. 25 naligai 7.5 vinaligai



குருவே சரணம்..

0 comments:

Post a Comment