ஜோதிட தகவல்: திருவாழ்கொளிபுத்தூர் ரத்னபுரீஸ்வரர்

Monday 29 September 2014
ஜோதிட தகவல்: திருவாழ்கொளிபுத்தூர் ரத்னபுரீஸ்வரர்





பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருவாள்ஒளிப்புற்றூர், திருவாழ்கொளிபுத்தூர்
ஊர்:திருவாளப்புத்தூர்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு



ஒவ்வொரு மாத பவுர்ணமிதோறும் மகாலட்சுமி பூஜை நடை பெறும் திருவாழ்கொளிபுத்தூர் ரத்னபுரீஸ்வரர்[மாணிக்கவண்ணர்]ஆலயத்தில் மகாலட்சுமியை இந்த மகாலட்சிமிகுரிய இந்த நவராத்திரி திருநாளின் ஆறாம் நாளில்[29-9-14] வழிபட்டு பொன் ,பொருள் ,ஆபரண சேர்கை கிடைக்கும் வரம் பெறுஓம்.

திருவாழ்கொளிபுத்தூர்[வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து 9 கி.மி.] வண்டமர் பூங்குழலி[ஸ்ரீப்ரமா குந்தலாம்பாள்] உடனுறை ரத்னபுரீஸ்வரர்[மாணிக்கவண்ணர்] திருக்கோயில்.

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;; நவராத்திரி 7-ஆம் நாள்[30-9-14] சரஸ்வதி வழிபாடு செய்வது சிறப்பு ..அதுவும் சரஸ்வதி ஈசனை வழிபட்ட வாணியம்பாடி[ வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில்,58 கி.மீ.] பெரியநாயகி உடனுறை அதிதீஸ்வரர் தலத்தில் வழிபாடு செய்வது நல்வரம்களை எளிதில் பெற்று தரும் ....



யாழைப்பழித்த மொழியாள்[வீணாவாதவிதூஷணி] உடனுறை வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் ..... ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;; நவராத்திரி 8-ஆம் நாள்[1-10-14] சரஸ்வதி வழிபாடு செய்வது சிறப்பு ..அதுவும் சரஸ்வதி ஈசனையும்,அம்பாளையும் வழிபட்ட திருமறைக்காடு[வேதாரண்யம்] தலத்தில் இந்நன்னாளில் வழிபடல் சகல நன்மை,மேன்மைகளையும் பெற்று தரும் ... திருமறைக்காடு[நாகப்பட்டினத்தில் இருந்து 45 கி.மி.]


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;; நவராத்திரி 9-ஆம் நாள் "சரஸ்வதி பூஜை "[2-9-14], சரஸ்வதியும் ,மகாலக்ஷ்மியும் ஒரே கருவரையில் இருந்து அம்பாள் கிரிகுஜாம்பிகையை வழிபடும் ,திருநாகேஸ்வரம் நாகநாதர் திருகோயில் சென்று வழிபடு ஓம் ......திருநாகேஸ்வரம் பிறையணி வானுதலாள் உடனுறை நாகநாதர் திருகோயிலில் ஒரே கருவரையில் கிரிகுஜாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் காட்சி தருகின்றனர்.


விஜய தசமி [3-9-14] நள்இரவு 12 மணிக்கு திருசெந்தூர் அருகில் உள்ள குலசை குலசேகரபட்டினம் முத்தாரம்மன் திருகோயில் கடற்கரை அருகில் முத்தாரம்மன் மகிசாசூரனை வதம்.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' விஜய தசமி [3-9-14] ,"பரிவேட்டை" கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோயில்யில் 3-9-14 மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி அருகில் உள்ள பெருமாள்புரம் வெட்டிமுறிச்சான் இசக்கி அம்மன் திருக்கோயில் அருகில் கன்னியாகுமரி பகவதி அம்மன் பாணாசூரனை வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்வு செய்யும் நிகழ்வு நடைபெறும்....

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

ஆதிலட்சுமி தேவிக்கு அழகாய் விளக்கேற்றி பஞ்சுத் திரி போட்டு பசும் நெய் தனை ஊற்றி குங்குமத்தில் பொட்டிட்டு கோல மஞ்சள் தானும் இட்டு பூமாலை சூட்டி வைத்து பூசிப்போம் உன்னை-திருமகளே திருவிளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக (திருவிளக்கை) வாசலிலே மாக்கோலம், வீட்டினிலே லட்சுமீகரம் நெற்றியிலே ஸ்ரீசூர்ணம், நெஞ்சினிலே லட்சுமீகரம்
அம்மா நீ ஆதரித்தால் அகிலமெல்லாம் இன்ப மயம் அஷ்டமா சித்தியுடன் லோகமெல்லாம் சேம மயம் அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக மாவிலையும் தோரணமும் மங்கலத்தின் அடையாளம் ஊதுவத்தி எரிவதினால் உள்ளத்திலும் ஒரு வாசம் அம்மா நீ அருள் புரிந்தால் அகிலமெல்லாம் அலங்காரம் அன்றாடம் பாடிடுவோம் அஷ்டலட்சுமி திருநாமம்! சங்கு சக்ரதாரி நமஸ்காரம் சகல வரம் தருவாய் நமஸ்காரம் பத்மபீட தேவி நமஸ்காரம்
பக்தர் தம்மைக் காப்பாய் நமஸ்காரம்





தகவல் அளித்தவர்

சிவ .அ.விஜய் பெரியசுவாமி ,
கல்பாக்கம்,
9787443462, ......சிவாய நம..........

0 comments:

Post a Comment