ஜாதகமும் கோசாராமும்

Sunday 31 August 2014
ஜாதகமும் கோசாராமும்



ஜாதகமும்,கோசாராமும் நவகிரகங்களான சூரியன்,சந்திரன்,செவ்வாய்,ராகு,குரு,சனி,புதன்,கேது,சுக்கிரன் ஆகியவர்களைக் கொண்டே நிர்ண்யிக்கப்படுகின்றன.

ஜாதகம் என்பது ஒருவர் பிறந்த நேரத்தில் இந்த 9 கிரகங்களும் வான்வெளியில் எந்த இடத்தில்,எந்த பாகையில் உள்ளர் என்பதைகொண்டே தீர்மானிக்கப்படுகின்றன.பிறந்த குழந்தையின் லக்னம் கணிப்பது என்பது முக்கியமானது. 

லக்னமே பிரதானம்,அதைக்கொண்டுதான் அந்த குழந்தையின் வாழ்க்கை தீர்மானிக்கப்படுகின்றது.

அதுபோல கோசாரம் என்பது தினமும் வான்வெளியில் கிரகங்களின் நகர்தலே கோசாரம் ஆகும்.சில கிரகம் வேகமாக நகரும்(சந்திரன்). சில கிரகம் மெதுவாக நகரும்(சனி).

ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் மாறாது,ஆனால் கோசார கிரகங்கள் அவ்வபோது நகர்ந்துகொண்டே இருக்கும்.


0 comments:

Post a Comment