திருமணப்பொருத்தம்

Saturday 30 August 2014
திருமணம்(பொருத்தம்)


திருமணம் என்பது இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்களுக்கு கிடைத்த மாபெரும் வெகுமாணம்.

திருமணம் மட்டுமல்லாமல் நமக்கு நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணம் முன்வினை பயனே.

முற்பிறப்பில் செய்த நன்மை தீமை பொருத்து தான் இப்பிறப்பில் நாம் அனுபவிக்கும் அனைத்து நிகழ்வுகளும்.

என்ன தான் இறைவன் மீதும்,ஜோதிடத்தின் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் திருமணம் என்றதும் திருமணப்பொருத்தம் பார்ப்பதும்,அதற்க்கு பரிகாரம் செய்வதும் ஏன்?.

முற்பிறப்பின் பயனால் திருமணம் தடை என்று வரும்போது தகுந்த பரிகாரமும் கிரக சாந்தியும் செய்து கொள்கிறார்கள்.

ஆக தெய்வமும் ,ஜோதிடமும் பொய் என்று எந்த நாத்திக வாதியும் சொல்லுமுடியாது,சொன்னாலும் அது அறியாமையே....


பொருத்தம்;


புராதாண நூலகளில் சொல்லப்பட்டுள்ள பொருத்தங்கள் மொத்தம்
21...இதில் தசபொருத்தங்கள் தவிர்த்து மற்றவை பார்க்கத்தேவை இல்லை என்றும்,இதுவே பிரதானம் என்று தான் தற்பொழுது அனைவரும் 10 பொருத்தங்கள் மட்டுமே பார்க்கின்றனர்......

சிலர் 12 பார்ப்பதும் உண்டு........

பொதுவாக பார்க்கப்படும் 10 பொருத்தங்கள்:



1.தினம்


2.கணம்

3.மகேந்திரம்

4.ஸ்திரிதீர்க்கம்

5.ராசி 

6.ராசி அதிபதி

7.ரச்சு

8.வசியம்

9.யோனி

10.வேதை..........

இதில் தலையாயது ரச்சு,,,,,,ரச்சு இல்லையெனில் திருமணம் செய்யக்கூடாதா?.


ரச்சு எனும் மாங்கல்ய பொருத்தம்:


                   

பொருத்தங்களில் தலையாயது ரச்சு....திருமணத்தில் முதலில் பார்ப்பது ரச்சு பொருத்தமே....

ரச்சு இல்லையெனில் திருமணப்பொருத்தம் இல்லை என்று கூறினால் மிகையாகாது......


மாங்கல்யப்பொருத்தம் இல்லை, திருமணம் செய்ய கூடாது என்று பலர் சொல்ல கெள்விப்பட்டிருப்போம்....

மாங்கல்ய பொருத்தமே ரச்சு பொருத்தம் என்பர்.....
மாங்கல்ய பொருத்தம் இல்லையென்றாலும் திருமணம் செய்யலாம்.....

அதற்க்கு சில விதிவிலக்கு உண்டு...

அந்த விதிகளிலும் அகப்படாமல் இருந்தால் மட்டுமே திருமணத்தை தவிர்ப்பது நல்லது
...




0 comments:

Post a Comment